தேவார வைப்புத் தலங்கள்: Difference between revisions
Corrected the links to Disambiguation page |
Link correction: திருஞான சம்பந்தர் -> திருஞானசம்பந்தர் |
||
| (2 intermediate revisions by the same user not shown) | |||
| Line 4: | Line 4: | ||
== தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை == | == தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை == | ||
தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. [[க. வெள்ளைவாரணர்|க. வெள்ளைவாரணனாரின்]] | தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. [[க. வெள்ளைவாரணர்|க. வெள்ளைவாரணனாரின்]]' பன்னிரு திருமுறை வரலாறு' நூல், 237 தலங்களை தேவார வைப்புத் தலங்களாகக் கூறியுள்ளது. அண்மைய ஆய்வுகளின் படி தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை 241 ஆக உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. | ||
== தேவார வைப்புத் தலங்கள் பட்டியல் == | == தேவார வைப்புத் தலங்கள் பட்டியல் == | ||
| Line 1,970: | Line 1,970: | ||
|233 | |233 | ||
|வரந்தை | |வரந்தை | ||
|[[ | |[[திருஞானசம்பந்தர்|சம்பந்தர்]] | ||
|1 | |1 | ||
|61 | |61 | ||
| Line 2,056: | Line 2,056: | ||
</poem> | </poem> | ||
====== [[ | ====== [[திருஞானசம்பந்தர்]] பாடல்கள் ====== | ||
<poem> | <poem> | ||
(திருஞானசம்பந்தர் பதிகம் - இரண்டாம் திருமுறை; 39-வது பதிகம்; பாடல்கள் எண் 1 மற்றும் 2) | (திருஞானசம்பந்தர் பதிகம் - இரண்டாம் திருமுறை; 39-வது பதிகம்; பாடல்கள் எண் 1 மற்றும் 2) | ||
| Line 2,090: | Line 2,090: | ||
* [https://tamilandvedas.com/2020/09/02/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11-post-no-8611/ தமிழ் வேதாஸ் தளம்] | * [https://tamilandvedas.com/2020/09/02/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11-post-no-8611/ தமிழ் வேதாஸ் தளம்] | ||
* [https://www.shivatemples.com/ சிவாலயங்கள் தளம்] | * [https://www.shivatemples.com/ சிவாலயங்கள் தளம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|01-Jan-2024, 19:50:07 IST}} | {{Fndt|01-Jan-2024, 19:50:07 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 12:01, 23 October 2026
- தேவார என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேவார (பெயர் பட்டியல்)
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் தேவாரப் பதிகத்தின் இடையிலும், பொதுப் பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் பெற்று வரும் தலங்களைக் குறிக்கும் சொல்..
தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை
தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. க. வெள்ளைவாரணனாரின்' பன்னிரு திருமுறை வரலாறு' நூல், 237 தலங்களை தேவார வைப்புத் தலங்களாகக் கூறியுள்ளது. அண்மைய ஆய்வுகளின் படி தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை 241 ஆக உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேவார வைப்புத் தலங்கள் பட்டியல்
| எண் | தேவாரத் தலத்தின் பெயர் | பாடியவர் | திருமுறை | பதிக எண் | பாடலின் எண் |
|---|---|---|---|---|---|
| 1 | அகத்திச்சுரம் | அப்பர் | 6 | 71 | 8 |
| 2 | அசோகந்தி | அப்பர் | 6 | 71 | 9 |
| 6 | 71 | 10 | |||
| 3 | அக்கீச்சுரம் | அப்பர் | 6 | 71 | 8 |
| 4 | அணி அண்ணாமலை | அப்பர் | 4 | 63 | 1 |
| 4 | 63 | 4 | |||
| 5 | அண்ணல்வாயில் | அப்பர் | 6 | 71 | 7 |
| 6 | அத்தங்குடி | சம்பந்தர் | 2 | 39 | 10 |
| 7 | அத்தீச்சுரம் | அப்பர் | 6 | 71 | 8 |
| 8 | அத்தி | சம்பந்தர் | 2 | 39 | 2 |
| 9 | அயனீச்சுரம் | அப்பர் | 6 | 71 | 6 |
| 10 | அரிச்சந்திரம் | அப்பர் | 6 | 51 | 10 |
| 11 | அளப்பூர் | அப்பர், சுந்தரர் | 6 | 51 | 3 |
| 6 | 70 | 4 | |||
| 6 | 71 | 4 | |||
| 7 | 47 | 4 | |||
| 12 | அறப்பள்ளி | சம்பந்தர், அப்பர் | 2 | 39 | 4 |
| 5 | 34 | 1 | |||
| 6 | 70 | 1 | |||
| 6 | 71 | 1 | |||
| 13 | ஆடகேச்சரம் | அப்பர் | 6 | 71 | 8 |
| 14 | ஆழியூர் | அப்பர், சுந்தரர் | 6 | 70 | 7 |
| 7 | 12 | 7 | |||
| 15 | ஆறைமேற்றளி | சுந்தரர் | 7 | 35 | 1 |
| 16 | ஆன்பட்டி (பேரூர்) | அப்பர் | 6 | 7 | 10 |
| 17 | இராப்பட்டிச்சரம் | அப்பர் | 6 | 25 | 10 |
| 18 | இடைக்குளம் | அப்பர் | 6 | 71 | 10 |
| 19 | இடங்கொளூர் | அப்பர் | 7 | 31 | 3 |
| 20 | இரும்புதல் | அப்பர் | 6 | 51 | 6 |
| 21 | இடவை | அப்பர் | 6 | 70 | 3 |
| 22 | இளையான்குடி | சுந்தரர் | 7 | 31 | 1 |
| 23 | இறையான்சேரி | அப்பர் | 6 | 70 | 4 |
| 24 | ஈசனூர் | சுந்தரர் | 7 | 31 | 8 |
| 25 | உஞ்சேனை மாகாளம் | அப்பர் | 6 | 70 | 8 |
| 26 | உருத்திரகோடி | அப்பர் | 6 | 70 | 8 |
| 27 | ஊற்றத்தூர் | அப்பர் | 6 | 70 | 10 |
| 6 | 71 | 4 | |||
| 28 | எழுமூர் | அப்பர் | 6 | 70 | 5 |
| 29 | ஏமநல்லூர் | அப்பர் | 6 | 70 | 4 |
| 30 | ஏழூர் | அப்பர் | 6 | 70 | 5 |
| 31 | ஏமப்பேறூர் | அப்பர் | 6 | 70 | 3 |
| 32 | ஏர் (ஏரகரம்) | அப்பர் | 6 | 51 | 6 |
| 6 | 70 | 3 | |||
| 33 | கச்சிப்பலதளி | அப்பர் | 6 | 70 | 4 |
| 34 | கச்சிமயானம் | அப்பர் | 6 | 97 | 10 |
| 35 | கஞ்சாறு | அப்பர் | 6 | 70 | 8 |
| 36 | கடம்பை இளங்கோவில் | அப்பர் | 6 | 70 | 5 |
| 37 | கடையக்குடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 38 | கண்ணை | அப்பர் | 6 | 70 | 6 |
| 39 | கந்தமாதனம் | அப்பர் | 6 | 71 | 9 |
| 40 | கரபுரம் | அப்பர் | 6 | 7 | 7 |
| 41 | கருந்திட்டைக்குடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 42 | கருப்பூர் | சுந்தரர் | 7 | 98 | 3 |
| 43 | கருமாரி | அப்பர் | 6 | 7 | 11 |
| 44 | களந்தை | சுந்தரர் | 7 | 39 | 6 |
| 46 | கழுநீர்க்குன்றம் | அப்பர் | 6 | 13 | 4 |
| 47 | கறையூர் | அப்பர், சுந்தரர் | 9 | 70 | 10 |
| 7 | 48 | 1 | |||
| 48 | காட்டூர் | சம்பந்தர், சுந்தரர் | 2 | 39 | 7 |
| 7 | 47 | 1 | |||
| 49 | காம்பீலி | அப்பர் | 6 | 70 | 2 |
| 50 | காரிகரை | சுந்தரர் | 7 | 31 | 3 |
| 51 | காறை | அப்பர் | 6 | 70 | 6 |
| 52 | கிள்ளிக்குடி | சுந்தரர் | 7 | 12 | 7 |
| 53 | கிழையம் | சுந்தரர் | 7 | 12 | 5 |
| 54 | கீழையில் | சுந்தரர் | 7 | 12 | 7 |
| 55 | குக்குடேச்சரம் | அப்பர் | 6 | 71 | 8 |
| 56 | குடப்பாச்சில் | சுந்தரர் | 7 | 15 | 6 |
| 57 | குணவாயில் | அப்பர், சம்பந்தர் | 6 | 71 | 7 |
| 2 | 39 | 7 | |||
| 58 | குண்டையூர் | சுந்தரர் | 7 | 20 | 1 |
| 59 | குத்தங்குடி | சம்பந்தர் | 2 | 39 | 10 |
| 60 | குமரி கொங்கு | அப்பர் | 6 | 70 | 9 |
| 61 | குரக்குத்தளி | சுந்தரர் | 7 | 47 | 2 |
| 62 | குருக்கேத்திரம் | சுந்தரர் | 7 | 78 | 6 |
| 63 | குன்றியூர் | சம்பந்தர், அப்பர் | 2 | 39 | 1 |
| 6 | 70 | 5 | |||
| 64 | கூரூர் | சம்பந்தர் | 2 | 39 | 1 |
| 65 | கூந்தலூர் | அப்பர் | 6 | 70 | 9 |
| 66 | கூழையூர் | அப்பர் | 6 | 70 | 9 |
| 67 | கொங்கணம் | அப்பர் | 6 | 70 | 5 |
| 68 | கொண்டல் | அப்பர், சுந்தரர் | 6 | 51 | 9 |
| 7 | 12 | 2 | |||
| 69 | சடைமுடி | அப்பர் | 6 | 70 | 3 |
| 70 | சித்தவடம் | அப்பர் | 4 | 2 | 3 |
| 71 | சிறப்பள்ளி | சம்பந்தர் | 2 | 39 | 4 |
| 72 | சிவப்பள்ளி | அப்பர் | 6 | 71 | 1 |
| 73 | சூலமங்கை | அப்பர் | 6 | 70 | 10 |
| 74 | செங்குன்றூர் | அப்பர் | 6 | 70 | 5 |
| 75 | சாலைக்குடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 76 | செம்பங்குடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 77 | தக்களூர் | அப்பர், சுந்தரர் | 6 | 2 | 1 |
| 6 | 51 | 8 | |||
| 6 | 70 | 3 | |||
| 7 | 12 | 1 | |||
| 78 | தகட்டூர் | சுந்தரர் | 7 | 12 | 1 |
| 79 | தஞ்சை | சுந்தரர் | 7 | 12 | 9 |
| 80 | தஞ்சாக்கை | சுந்தரர் | 7 | 12 | 9 |
| 81 | தஞ்சை தளிக்குளம் | அப்பர் | 6 | 51 | 8 |
| 82 | தண்டங்குறை | சுந்தரர் | 7 | 12 | 2 |
| 83 | தண்டந்தோட்டம் | சுந்தரர் | 7 | 12 | 2 |
| 84 | தவத்துறை | அப்பர் | 6 | 71 | 11 |
| 85 | தளிசாத்தங்குடி | அப்பர் | 6 | 25 | 10 |
| 86 | திங்களூர் | அப்பர், சுந்தரர் | 6 | 25 | 3 |
| 7 | 31 | 6 | |||
| 87 | திண்டீச்சரம் | அப்பர் | 6 | 7 | 8 |
| 6 | 70 | 9 | |||
| 88 | திரிபுராந்தகம் | அப்பர் | 6 | 7 | 5 |
| 89 | திருமலை | சுந்தரர் | 7 | 12 | 7 |
| 90 | திருவாதிரையான்பட்டிணம் | சுந்தரர் | 7 | 31 | 6 |
| 91 | திருவேகம்பத்து | அப்பர் | 6 | 70 | 4 |
| 92 | திருவேட்டி | அப்பர் | 6 | 7 | 7 |
| 93 | திருச்சிற்றம்பலம் | சுந்தரர் | 7 | 12 | 4 |
| 94 | துடையூர் | அப்பர் | 6 | 71 | 4 |
| 95 | தெள்ளாறு | அப்பர் | 6 | 71 | 10 |
| 96 | தென்களக்குடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 97 | தென்னூர் | சுந்தரர் | 7 | 12 | 6 |
| 98 | தேவனூர் | சுந்தரர் | 7 | 12 | 6 |
| 99 | தேனூர் | சம்பந்தர், அப்பர் | 1 | 61 | 9 |
| 6 | 41 | 9 | |||
| 100 | தோழூர் | அப்பர் | 6 | 70 | 5 |
| 6 | 71 | 4 | |||
| 101 | நந்திகேச்சரம் | அப்பர் | 6 | 71 | 8 |
| 102 | நல்லக்குடி | அப்பர் | 6 | 71 | 1 |
| 103 | நல்லாற்றூர் | அப்பர் | 6 | 71 | 4 |
| 104 | நாகளேச்சுரம் | அப்பர் | 6 | 71 | 8 |
| 105 | நாங்கூர் | சுந்தரர் | 7 | 12 | 4 |
| 7 | 47 | 6 | |||
| 106 | நாலூர் | சுந்தரர் | 7 | 31 | 6 |
| 107 | நியமம் | அப்பர் | 6 | 13 | 4 |
| 108 | நெடுவாயில் | சம்பந்தர், அப்பர் | 2 | 39 | 9 |
| 6 | 71 | 7 | |||
| 109 | நெய்தல்வாயில் | அப்பர் | 6 | 71 | 7 |
| 110 | நெற்குன்றம் | சம்பந்தர் | 2 | 39 | 9 |
| 111 | நற்குன்றம் | சம்பந்தர் | 2 | 39 | 9 |
| 112 | பஞ்சாக்கை | அப்பர் | 6 | 70 | 8 |
| 113 | பரப்பள்ளி | அப்பர் | 6 | 71 | 1 |
| 114 | பழையாறு | சம்பந்தர், அப்பர் | 2 | 39 | 5 |
| 6 | 13 | 1 | |||
| 115 | பாவநாசம் | அப்பர் | 6 | 7 | 6 |
| 116 | பிடவூர் | அப்பர், சுந்தரர் | 6 | 7 | 6 |
| 6 | 70 | 2 | |||
| 7 | 96 | 6 | |||
| 117 | பிரம்பில் | அப்பர் | 6 | 70 | 6 |
| 118 | புதுக்குடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 119 | புரிசை நாட்டுப் புரிசை | சுந்தரர் | 7 | 12 | 6 |
| 120 | புலிவலம் | அப்பர் | 6 | 51 | 11 |
| 6 | 70 | 11 | |||
| 121 | பூந்துறை | அப்பர் | 6 | 51 | 11 |
| 6 | 70 | 11 | |||
| 122 | பெருந்துறை | அப்பர் | 6 | 70 | 2 |
| 6 | 71 | 11 | |||
| 123 | பேராவூர் | அப்பர் | 6 | 70 | 2 |
| 6 | 71 | 4 | |||
| 124 | பேரூர் | அப்பர், சுந்தரர் | 6 | 51 | 8 |
| 6 | 70 | 2 | |||
| 7 | 47 | 4 | |||
| 7 | 90 | 10 | |||
| 125 | பொதியல், பொதியமலை | சம்பந்தர், அப்பர் | 1 | 50 | 10 |
| 1 | 79 | 1 | |||
| 6 | 70 | 8 | |||
| 126 | பொன்னூர் நாட்டுப் பொன்னூர் | சுந்தரர் | 7 | 12 | 6 |
| 127 | பொய்கைநல்லூர் | அப்பர் | 6 | 70 | 11 |
| 128 | மணற்கால் | அப்பர் | 6 | 25 | 10 |
| 129 | மந்தாரம் | அப்பர் | 6 | 70 | 6 |
| 130 | மாதானம் | அப்பர் | 6 | 70 | 8 |
| 131 | மாகுடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 132 | மாணிகுடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 133 | மாட்டூர் (சேவூர்) | சம்பந்தர், சுந்தரர் | 2 | 39 | 7 |
| 7 | 47 | 1 | |||
| 134 | முழையூர் | அப்பர் | 6 | 70 | 1 |
| 135 | மூவலூர் | அப்பர் | 5 | 65 | 8 |
| 136 | மூலனூர் | சுந்தரர் | 7 | 12 | 3 |
| 137 | மிழலை நாட்டு மிழலை | சுந்தரர் | 7 | 12 | 5 |
| 138 | வண்குடி | சம்பந்தர் | 2 | 39 | 10 |
| 139 | வழுவூர் | அப்பர் | 6 | 70 | 1 |
| 6 | 71 | 2 | |||
| 140 | வளைகுளம் | அப்பர் | 6 | 50 | 8 |
| 6 | 71 | 10 | |||
| 141 | வாதவூர் | சம்பந்தர் | 2 | 39 | 7 |
| 142 | வாரணாசி | சம்பந்தர், அப்பர் | 2 | 39 | 7 |
| 6 | 70 | 6 | |||
| 143 | வடகஞ்சனூர் | சுந்தரர் | 7 | 12 | 8 |
| 144 | விடங்களூர் | சுந்தரர் | 7 | 31 | 3 |
| 145 | வரிஞ்சை | சுந்தரர் | 7 | 39 | 7 |
| 146 | விராடபுரம் | அப்பர் | 6 | 70 | 6 |
| 147 | விடைவாய்க்குடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 148 | விளத்தொட்டி | அப்பர் | 6 | 70 | 6 |
| 149 | வெற்றியூர் | சம்பந்தர், அப்பர், சுந்தரர் | 2 | 39 | 6 |
| 6 | 70 | 8 | |||
| 7 | 12 | 3 | |||
| 150 | வேதீச்சுரம் | அப்பர் | 6 | 70 | 8 |
| 151 | வெகுளீச்சுரம் | அப்பர் | 6 | 7 | 11 |
| 152 | அத்தமயனமலை | அப்பர் | 6 | 71 | 9 |
| 153 | அமுதனூர் | சுந்தரர் | 7 | 12 | 1 |
| 154 | அரணநல்லூர் | அப்பர் | 6 | 7 | 7 |
| 155 | ஆறை | சம்பந்தர் | 2 | 39 | 5 |
| 156 | இடைத்தானம் | அப்பர் | 6 | 70 | 8 |
| 157 | இடைப்பள்ளி | சம்பந்தர் | 2 | 39 | 4 |
| 158 | இளங்கோவில் | அப்பர் | 6 | 71 | 5 |
| 159 | இளமர் | அப்பர் | 6 | 70 | 4 |
| 160 | இறைக்காடு | சுந்தரர் | 7 | 47 | 3 |
| 161 | உண்ணீர் | அப்பர் | 6 | 7 | 7 |
| 162 | உதயமலை | அப்பர் | 6 | 71 | 9 |
| 163 | எங்களூர் | சுந்தரர் | 7 | 31 | 6 |
| 164 | எச்சிலிளமர் | அப்பர் | 6 | 70 | 4 |
| 165 | ஏறனூர் | சுந்தரர் | 7 | 31 | 9 |
| 166 | ஏமகூடமலை | அப்பர் | 6 | 70 | 5 |
| 6 | 71 | 9 | |||
| 6 | 51 | 10 | |||
| 167 | ஏயீச்சுரம் | அப்பர் | 6 | 7 | 8 |
| 168 | ஓரேடகம் | அப்பர் | 6 | 7 | 10 |
| 169 | கச்சையூர் | சுந்தரர் | 7 | 31 | 4 |
| 170 | கடங்களூர் | சுந்தரர் | 7 | 31 | 3 |
| 171 | கருகற்குரல் | சுந்தரர் | 7 | 47 | 5 |
| 172 | காவம் | சுந்தரர் | 7 | 31 | 4 |
| 173 | காளிங்கம் | அப்பர் | 6 | 7 | 5 |
| 174 | கீழைவழி | சுந்தரர் | 7 | 12 | 5 |
| 175 | குன்றையூர் | சுந்தரர் | 7 | 39 | 1 |
| 176 | குருத்தங்குடி | சம்பந்தர் | 2 | 39 | 10 |
| 177 | கூறனூர் | சுந்தரர் | 7 | 32 | 9 |
| 178 | கைம்மை | சுந்தரர் | 7 | 12 | 5 |
| 179 | கொழுநல் | சுந்தரர் | 7 | 47 | 1 |
| 180 | கொடுங்கோளூர் | அப்பர் | 6 | 70 | 5 |
| 181 | கொங்கணம் | அப்பர் | 6 | 70 | 5 |
| 182 | கோட்டுக்கா | அப்பர் | 6 | 7 | 5 |
| 183 | கோட்டுக்காடு | அப்பர் | 6 | 70 | 2 |
| 184 | கோத்திட்டை | அப்பர், சுந்தரர் | 6 | 70 | 3 |
| 6 | 71 | 2 | |||
| 7 | 3 | 1 | |||
| 185 | சாலைக்குடி | அப்பர் | 6 | 70 | 3 |
| 186 | சிறப்பள்ளி | சம்பந்தர் | 2 | 39 | 4 |
| 187 | சேற்றூர் | அப்பர் | 6 | 71 | 4 |
| 188 | சையமலை | அப்பர் | 6 | 71 | 10 |
| 189 | ஞாழல்வாயில் | அப்பர் | 6 | 71 | 7 |
| 190 | ஞாழற்கோவில் | அப்பர் | 6 | 71 | 5 |
| 191 | தங்களூர் | சுந்தரர் | 7 | 31 | 6 |
| 192 | தவப்பள்ளி | அப்பர் | 6 | 71 | 1 |
| 193 | தாழையூர் | சுந்தரர் | 7 | 12 | 1 |
| 194 | திருக்குளம் | அப்பர் | 6 | 71 | 10 |
| 195 | துவையூர் | அப்பர் | 6 | 71 | 4 |
| 196 | தென்பனையூர் | சுந்தரர் | 7 | 12 | 8 |
| 197 | தேங்கூர் | சுந்தரர் | 7 | 12 | 4 |
| 7 | 47 | 6 | |||
| 198 | தேசனூர் | சுந்தரர் | 7 | 31 | 8 |
| 199 | தேரூர் | அப்பர் | 6 | 25 | 3 |
| 200 | தேறனூர் | சுந்தரர் | 7 | 31 | 9 |
| 201 | நங்களூர் | சுந்தரர் | 7 | 31 | 6 |
| 202 | நல்லேமம் | அப்பர் | 7 | 12 | 3 |
| 203 | நாலாறு | அப்பர் | 6 | 71 | 10 |
| 204 | நாற்றானம் | சுந்தரர் | 7 | 38 | 4 |
| 205 | நியமநல்லூர் | அப்பர் | 6 | 70 | 5 |
| 206 | நிறைக்காடு | சுந்தரர் | 7 | 47 | 3 |
| 207 | நிறையனூர் | சுந்தரர் | 7 | 31 | 5 |
| 208 | தீலமலை | அப்பர் | 6 | 71 | 9 |
| 209 | பந்தையூர் | சுந்தரர் | 7 | 31 | 1 |
| 210 | பவ்வந்திரி | அப்பர் | 6 | 71 | 6 |
| 211 | பாங்கூர் | சுந்தரர் | 7 | 12 | 4 |
| 212 | பாசனூர் | சுந்தரர் | 7 | 31 | 8 |
| 213 | பாட்டூர் | சுந்தரர் | 7 | 47 | 1 |
| 214 | பிறையனூர் | அப்பர் | |||
| 215 | புற்குடி | அப்பர் | 6 | 71 | 3 |
| 216 | பூங்கூர் | சுந்தரர் | 7 | 12 | 4 |
| 217 | பூழியூர் | சம்பந்தர் | 2 | 39 | 8 |
| 218 | பேறனூர் | அப்பர் | 6 | 31 | 9 |
| 219 | பொய்கை | அப்பர் | 6 | 70 | 11 |
| 220 | பொருப்பள்ளி | அப்பர் | 6 | 71 | 1 |
| 221 | போற்றூர் | சம்பந்தர் | 2 | 39 | 8 |
| 222 | மகேந்திரமலை | அப்பர் | 6 | 71 | 9 |
| 223 | மணிமுத்தம் | அப்பர் | 6 | 7 | 6 |
| 224 | மறையனூர் | சுந்தரர் | 7 | 31 | 5 |
| 225 | மாகாளேச்சுரம் | அப்பர் | 6 | 71 | 8 |
| 226 | மாநதி | அப்பர் | 6 | 7 | 4 |
| 227 | மாநிரூபம் | அப்பர் | 6 | 7 | 12 |
| 228 | மாவூர் | அப்பர் | 6 | 25 | 3 |
| 229 | மிறைக்காடு | சுந்தரர் | 7 | 47 | 3 |
| 230 | முதல்வனூர் | சுந்தரர் | 7 | 12 | 3 |
| 231 | முந்தையூர் | சுந்தரர் | 7 | 31 | 1 |
| 232 | வடபேறூர் | சுந்தரர் | 7 | 31 | 4 |
| 233 | வரந்தை | சம்பந்தர் | 1 | 61 | 3 |
| 234 | வளவி | அப்பர் | 6 | 13 | 1 |
| 235 | விந்தமாமலை | அப்பர் | 6 | 71 | 9 |
| 236 | விளத்தூர் | சுந்தரர் | 7 | 12 | 8 |
| 237 | வெள்ளாறு | சுந்தரர் | 7 | 38 | 4 |
| 238 | வேங்கூர் | அப்பர், சுந்தரர் | 6 | 70 | 7 |
| 7 | 47 | 6 | |||
| 239 | வேதம் | அப்பர் | 6 | 71 | 9 |
| 240 | வேலனூர் | சுந்தரர் | 7 | 12 | 3 |
| 241 | வேளார் நட்டு வேளூர் | சுந்தரர் | 7 | 12 | 8 |
தேவார வைப்புத் தலப் பாடல்கள்
சுந்தரர் பாடல்கள்
(சுந்தரர் பதிகம் - ஏழாம் திருமுறை; 47-வது பதிகம்; பாடல் எண் - 1 மற்றும் 2)
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநல் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட்டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. (1)
கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குல் புறங்காட்டு ஆடீ அடியார் கவலை களையாயே. (2)
திருஞானசம்பந்தர் பாடல்கள்
(திருஞானசம்பந்தர் பதிகம் - இரண்டாம் திருமுறை; 39-வது பதிகம்; பாடல்கள் எண் 1 மற்றும் 2)
ஆரூர் தில்லையம்பலம் வல்லம் நல்லம் வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் தென்கோடி பீடார்
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும், குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே. (1)
அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண் ஆர் மொழி மங்கை ஓர் பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்கடல் நீந்தலாம் காரணமே. (2)
திருநாவுக்கரசர் பாடல்கள்
(திருநாவுக்கரசர் பதிகம் - ஆறாம் திருமுறை; 51-வது பதிகம்; பாடல் எண்-1 - திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகம்)
கயிலாயமலை உள்ளார் காரோணத்தார்
கந்தமாதனத்து உளார் காளத்தியார்
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார்
வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமும் காபாலமும்
அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழிமிழலையே மேவினாரே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Jan-2024, 19:50:07 IST