Disambiguation

தேவார (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

தேவார என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தேவார சிவத்தலங்கள்: ஆழ்வார்களால் பாடப்பட்ட தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுவது போல், நாயன்மார்களால் பாடப்பெற்ற சிவத்தலங்கள், தேவார சிவத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன
  • தேவார மாண்பும் ஓதுவார் மரபும்: தேவார மாண்பும் ஓதுவார் மரபும் (2021) குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ஆய்வுநூல். இந்த நூல் பண்ணிசை வளர்ச்சியின் ஊடாகத் தமிழிசை மரபு ஓதுவார் மரபாக ஆன வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கிறது
  • தேவார வைப்புத் தலங்கள்: தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.