பாபநாசம் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
m (Tamilwiki Bot 1 moved page பாபநாசம் to பாபநாசம் (பெயர் பட்டியல்) without leaving a redirect) |
Latest revision as of 20:54, 26 September 2024
பாபநாசம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பாபநாச முதலியார்: பாபநாச முதலியார்(1650–1725) கும்பகோணத்தைச் சேர்ந்த புலவர். கும்பேசக் குறவஞ்சியை இயற்றினார்
- பாபநாசம் குறள்பித்தன்: பாபநாசம் குறள்பித்தன் (த. வெ. கண்ணன்) (ஜூலை 19, 1947 - டிசம்பர் 26, 2017) கவிஞர், எழுத்தளர், இதழாளர்
- பாபநாசம் முத்தையா பிள்ளை: பாபநாசம் முத்தையா பிள்ளை (1873 - 1932) ஒரு தவில் கலைஞர்.
- பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை: பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை (1903 - ஏப்ரல் 20, 1964) ஒரு தவில் கலைஞர்.
- பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை: பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை (பாபநாசம் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை) (1885 - அக்டோபர் 6, 1949) ஒரு தவில் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.