நம்பி (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்) |
||
| (2 intermediate revisions by the same user not shown) | |||
| Line 19: | Line 19: | ||
* <strong>[[பூந்துருத்தி நம்பி காடநம்பி]]</strong>: | * <strong>[[பூந்துருத்தி நம்பி காடநம்பி]]</strong>: | ||
* <strong>[[பெரும்பற்றப் புலியூர் நம்பி]]</strong>: பெரும்பற்றப் புலியூர் நம்பி (பொ. யு. 13-ம் நூற்றாண்டு) | * <strong>[[பெரும்பற்றப் புலியூர் நம்பி]]</strong>: பெரும்பற்றப் புலியூர் நம்பி (பொ. யு. 13-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் முக்கியமான படைப்பு | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Latest revision as of 11:33, 16 November 2024
நம்பி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அறிவுடை நம்பி: அறிவுடை நம்பி சங்க காலப் புலவர். பாண்டிய மன்னர். இவர் எழுதிய பாடல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணையில் உள்ளன
- கிருஷ்ணன் நம்பி: கிருஷ்ணன் நம்பி (ஜூலை 24, 1932 - ஜூன் 16, 1976), தமிழில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர்
- நம்பி குட்டுவனார்: நம்பி குட்டுவனார் சங்க காலப் புலவர். குறுந்தொகையில் உள்ள இரண்டு பாடல்களும் நற்றிணையில் உள்ள மூன்று பாடல்களும் இவர் எழுதியவை
- நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர்: நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் (1857-1921) ஈழத்து தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், பதிப்பாளர்
- நம்பியகப்பொருள்: நம்பியகப்பொருள் (பொ. யு. பதிமூன்றாம் நூற்றாண்டு) தொல்காப்பியத்தின் அகத்திணையையை விளக்கிக் கூறும் நூல்
- நம்பியாண்டார் நம்பி: நம்பியாண்டார் நம்பி சைவ (பொ. யு. 10-ம் நூற்றாண்டு) சமயப் பெரியோர்களுள் ஒருவர். சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர்
- பெரும்பற்றப் புலியூர் நம்பி: பெரும்பற்றப் புலியூர் நம்பி (பொ. யு. 13-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் முக்கியமான படைப்பு
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.