சித்தர் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Disambiguation page created) |
m (Tamilwiki Bot 1 moved page சித்தர் to சித்தர் (பெயர் பட்டியல்) without leaving a redirect) |

| (One intermediate revision by the same user not shown) | |||
| Line 5: | Line 5: | ||
* [[அழகர் சித்தர்]]: | * [[அழகர் சித்தர்]]: | ||
* [[இடைக்காட்டுச் சித்தர்]]: இடைக்காட்டுச் | * [[இடைக்காட்டுச் சித்தர்]]: இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பதினெண் சித்தர்களில் ஒருவர். இடையர்களையும், ஆடு மாடுகளையும் முன்னிலைப்படுத்திப் பாடியதால் இடைக்காடர் எனப் பெயர் பெற்றார் | ||
* [[காரைச் சித்தர்]]: காரைச் சித்தர் (1918 -1964 ) ஒரு துறவி. யோகச் செயல்களிலும் ரசவாதக்கலையிலும் ஈடுபட்டவர் | * [[காரைச் சித்தர்]]: காரைச் சித்தர் (1918 -1964 ) ஒரு துறவி. யோகச் செயல்களிலும் ரசவாதக்கலையிலும் ஈடுபட்டவர் | ||
| Line 18: | Line 18: | ||
{{Disambiguation}} | {{Disambiguation}} | ||
Latest revision as of 20:52, 26 September 2024
சித்தர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இடைக்காட்டுச் சித்தர்: இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டில் வாழ்ந்த பதினெண் சித்தர்களில் ஒருவர். இடையர்களையும், ஆடு மாடுகளையும் முன்னிலைப்படுத்திப் பாடியதால் இடைக்காடர் எனப் பெயர் பெற்றார்
- காரைச் சித்தர்: காரைச் சித்தர் (1918 -1964 ) ஒரு துறவி. யோகச் செயல்களிலும் ரசவாதக்கலையிலும் ஈடுபட்டவர்
- சித்தர் அம்மணி அம்மாள்: அம்மணி அம்மாள் (அருள்மொழி) (1735-1785) ஒரு பெண் சித்தர். திருவண்ணாமலை ஆலயத்தின் வடபுறத்தில் உள்ள கோபுரத்தை நிர்மாணித்தவர்
- சித்தர்கள்: ‘சித்தர்’ என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். சித்தத்தை வென்றவர்கள் என்ற பொருளும் உண்டு
- மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: மெட்டுகுண்டு அழகர்சாமி சித்தர்: இந்து யோகி. இவரும் இவர் தம்பியும் மெட்டுக்குண்டு என்னும் ஊரில் நிறைவடைந்தனர்
- ரேவண சித்தர்: ரேவண சித்தர் (பொ. யு. பதினாறாம் நூற்றாண்டு) சைவப் புலவர். அகராதி நிகண்டு எழுதியவர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.