வேதாரண்யம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
வேதாரண்யம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை: வேதாரண்யம் குப்புஸ்வாமி பிள்ளை (1850-1901) ஒரு நாதஸ்வரக் கலைஞர். இலங்கையிலும் இசைக்கச்சேரிகள் நிகழ்த்தி புகழ்பெற்றிருந்தார்
- வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை: வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை (1890 - மே 31, 1931) ஒரு தவில் கலைஞர்.
- வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை: வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை (1924-அக்டோபர் 9, 1962) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.