Disambiguation

சாஸ்திரி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சாஸ்திரி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • நடேச சாஸ்திரி: எஸ். எம். நடேச சாஸ்திரி (பண்டித நடேச சாஸ்திரி) (1859 - ஏப்ரல் 11, 1906) தமிழின் தொடக்க காலநாவலாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், வரலாற்று ஆய்வாளர்
  • நளினி சாஸ்திரி: நளினி சாஸ்திரி (ஆர். சேகர்; சேகர் ராமமூர்த்தி; ஜனவரி 19, 1957) ஒரு தமிழக எழுத்தாளர்; இதழாளர்
  • பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி: பி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரி ( பின்னங்குடி சா. சுப்ரமணிய சாஸ்திரி. பி. எஸ். எஸ். சாஸ்திரி) (ஜூலை 29, 1890 - மே 20, 1978) தமிழறிஞர், சம்ஸ்கிருத அறிஞர்
  • ய.மகாலிங்க சாஸ்திரி: ய. மகாலிங்க சாஸ்திரி (ஜூலை 31, 1897 - ஏப்ரல் 14,1967) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சம்ஸ்கிருத அறிஞர்
  • விசுவநாத சாஸ்திரி: விசுவநாத சாஸ்திரி (விஸ்வநாதன்) (1756-1835) ஈழத்து தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்
  • வேதநாயகம் சாஸ்திரியார் மரபு: வேதநாயகம் சாஸ்திரியார் மரபு (1918 ) தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியாரின் குருதிவழி வாரிசுகள் தங்களில் மூத்தவரை வேதநாயகம் சாஸ்திரியார் என அறிவித்துக்கொள்கிறார்கள்
  • கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்: கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்(ஆகஸ்ட் 22, 1970) கிறிஸ்தவக் கவிஞர். வேதநாயகம் சாஸ்திரியாரின் மரபில் ஒருவர் தன்னை வேதநாயகம் சாஸ்திரியார் என அறிவித்துக்கொண்டு கிறிஸ்தவப் பணிபுரியும் வழக்கமுண்டு


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.