Disambiguation
under review

கணபதிப்பிள்ளை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கணபதிப்பிள்ளை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • க. கணபதிப்பிள்ளை: க. கணபதிப்பிள்ளை (ஜூலை 2, 1903 - மே 21, 1968) ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர், வரலாற்றாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கல்வெட்டாய்வாளர்
  • க.நா. கணபதிப்பிள்ளை: க. நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி) (மார்ச் 30, 1936 - பிப்ரவரி 4, 2015) ஈழத்து இசை நாடககக் கலைஞர், வில்லிசை வித்துவான், நடனக் கலைஞர்
  • கணபதிப்பிள்ளைப் புலவர்: கணபதிப்பிள்ளைப் புலவர்(பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர், ஜோதிடக்கலைஞர், நாட்டுமருத்துவர்
  • சி. கணபதிப்பிள்ளை: சி. கணபதிப் பிள்ளை ( ஜூன் 27, 1899 - மார்ச் 13, 1986) ஈழத்துத் தமிழறிஞர், சைவ அறிஞர்
  • வ. கணபதிப்பிள்ளை: வ. கணபதிப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
  • வ. கணபதிப்பிள்ளை: வ. கணபதிப்பிள்ளை (புலோலியூர்) (1845-1894) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.



‎


✅Finalised Page