under review

108 சிவ தாண்டவ விளக்கம்-பரிவிர்த்தம்

From Tamil Wiki
பரிவிர்த்தம் (பரிப்பாடல்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, பரிவிர்த்தம். தமிழில் இது 'பரிப்பாடல்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எழுபத்தி இரண்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

சூசிபாதமாக மற்றொரு காலைத் திருப்பி, பதாகையாகக் கைகளை இருபக்கமும் சிரத்தில் சுட்ட வைத்து ஆடுவது பரிவிர்த்தம்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Oct-2023, 06:24:19 IST