ஹென்ரி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஹென்ரி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஐசக் ஹென்றி ஹக்கர்: ஐசக் ஹென்றி ஹக்கர் (1848 - 1933) (Isaac Henry Hacker) லண்டன் மிஷன் சொசைட்டியின் மதப்பரப்புநர், கல்வியாளர், வரலாற்றுப் பதிவாளர்
- வில்லியம் ஹென்றி ட்ரூ: வில்லியம் ஹென்றி ட்ரூ (Rev. W. H. Drew) (William Henry Drew) (William Hoyles Drew) (டிசம்பர் 21, 1805 - மே, 1856) தமிழறிஞர், கிறிஸ்தவ மதபோதகர்
- ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹம்: ஹென்ரி அலெக்சன்டர் விக்ஹம் (Henry Alexander Wickham) (மே 29, 1846 – செப்டம்பர் 27, 1928) ஆய்வுப்பயணி, எழுத்தாளர்
- ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லி: ஹென்ரி நிக்கோலஸ் ரிட்லி (Hendry Nicholas Ridley) (எச். என். ரிட்லி ;டிசம்பர் 10, 1855 – அக்டோபர் 24, 1956) மலேசியாவின் 'ரப்பர் தந்தை' என அறியப்பட்டவர்,கட்டுரையாசிரியர், இதழாசிரியர், தாவரவியலாளர்
- ஹென்ரிக் ஹென்ரிக்கஸ்: ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் (Fr. Henrique Henriques ) (1520 - பிப்ரவரி 22, 1600) (வேறு உச்சரிப்புகள் ஹென்றிக்கு ஹென்றிக்கஸ், என்றீக்கே என்றீக்கசு) போர்ச்சுகீசிய இயேசு சபைப் போதகர், மதப்பரப்புனர்
- ஹென்றி இர்வின்: ஹென்றி இர்வின் (1841-1922) ஆங்கிலேய கட்டிடச் சிற்பி. இந்தோ-சாரசனிக் மரபைச் சேர்ந்தவை என வகுக்கப்படும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துக் கட்டிடங்கள் பலவற்றை வடிவமைத்தவர்
- ஹென்றி கிரிஸ்ப்: ஹென்றி கிரிஸ்ப் (1803 - 1831) (Henry Crisp) தமிழகத்தில் மக்கள்பணி ஆற்றிய லண்டன்மிஷன் மதப்பரப்புநர்
- ஹென்றி மார்ட்டின்: ஹென்றி மார்ட்டின் (1811 - மார்ச் 31, 1861) யாழ்பாணத்தின் தொடக்ககால கல்வியாளர், இதழாளர், வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்புடையவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.