ஸ்தானம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஸ்தானம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சப்த ஸ்தானம்: சப்த ஸ்தானம் : தொன்மங்களின் அடிப்படையிலோ, திருவிழாக்களின் அடிப்படையிலோ ஏழு ஆலயங்கள் ஒரே தொகுப்பாக வழிபடப்படுவது சப்தஸ்தானம் எனப்படுகிறது
- சப்த ஸ்தானம், திருவையாறு: சப்த ஸ்தானம் ( திருவையாறு) : தஞ்சையில் திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ள ஏழு சிவன் கோயில்கள்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.