under review

சப்த ஸ்தானம்

From Tamil Wiki

சப்த ஸ்தானம் : தொன்மங்களின் அடிப்படையிலோ, திருவிழாக்களின் அடிப்படையிலோ ஏழு ஆலயங்கள் ஒரே தொகுப்பாக வழிபடப்படுவது சப்தஸ்தானம் எனப்படுகிறது.

சப்த ஸ்தான தலங்கள்

தஞ்சாவூர்
  • திருவையாறு சப்தஸ்தானம்
  • சக்கராப்பள்ளி சப்தஸ்தானம்
  • மயிலாடுதுறை சப்தஸ்தானம்
  • கும்பகோணம் சப்தஸ்தானம்
  • கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்
  • திருநல்லூர் சப்தஸ்தானம்
  • திருநீலக்குடி சப்தஸ்தானம்
  • கஞ்சனூர் சப்தஸ்தானம்
  • நாகப்பட்டினம் சப்தஸ்தானம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில்

  1. அங்கீராரீசர் கோயில்
  2. அத்திரீசர் கோயில்
  3. குசேஸ்வரர் கோயில்
  4. காசிபேசர் கோயில்
  5. வசிட்டேசுவரர் கோயில்
  6. பார்க்கவேசுவரர் கோயில்
  7. கெளதமேசுவரர் கோயில்

ஆகிய ஏழும் சப்த ஸ்தானங்கள் எனப்படுகின்றன

உசாத்துணை


✅Finalised Page