வேலுப்பிள்ளை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
வேலுப்பிள்ளை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆ. வேலுப்பிள்ளை: ஆ. வேலுப்பிள்ளை (நவம்பர் 29, 1936 - நவம்பர் 1, 2015) ஈழத்தமிழ் அறிஞர், கல்வெட்டாய்வாளர், வரலாற்று மொழியியலாய்வாளர், தமிழ்ப் பேராசிரியர், ஆய்வு வழிகாட்டி
- கல்லடி வேலுப்பிள்ளை: கல்லடி வேலுப்பிள்ளை (மார்ச் 7, 1860 - 1944) ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை. இலங்கையில் வாழ்ந்த தமிழறிஞர் , இதழியலாளர், கவிஞர்
- சி.வி.வேலுப்பிள்ளை: சி. வி. வேலுப்பிள்ளை (செப்டெம்பர் 14, 1914 - நவம்பர் 19, 198) இலங்கை மலையக இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என கருதப்படுகிறார்
- சிவபாக்கியம் வேலுப்பிள்ளை: சிவபாக்கியம் வேலுப்பிள்ளை (பிறப்பு: ஏப்ரல் 1, 1970) எழுத்தாளர், சமூகசேவையாளர். கவிதை, கதை, கட்டுரைகள் எழுதினார்
- வேலுப்பிள்ளை: வேலுப்பிள்ளை (திருக்கோணமலை) (19-ம் நூற்றாண்டு) இலங்கையைச் சேர்ந்த தமிழ், சைவ அறிஞர், சிற்றிலக்கியப் புலவர்
- வேலுப்பிள்ளை: வேலுப்பிள்ளை (வட்டுக்கோட்டை) ( யாழ்ப்பாணத்து வடகோவை வேலுப்பிள்ளை) (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page