Disambiguation

வெங்கடேசன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

வெங்கடேசன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சு.வெங்கடேசன்: சு. வெங்கடேசன்(பிறப்பு:மார்ச் 16, 1970) தமிழ் நாவலாசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி. வரலாற்று நாவல்களை எழுதினார்
  • ந.வெங்கடேசன்: ந. வெங்கடேசன் (வில்லியனூர் ந. வெங்கடேசன்) (பிறப்பு: அக்டோபர் 30, 1940) புதுவையைச் சேர்ந்த கல்வெட்டறிஞர்
  • பா.வெங்கடேசன்: பா. வெங்கடேசன் (ஆகஸ்ட் 13, 1962) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். கவிஞர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.