Disambiguation

வில்லியம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

வில்லியம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • மோனியர் வில்லியம்ஸ்: மோனியர் வில்லியம்ஸ் (Monier_Monier-Williams) (நவம்பர் 12, 1819 - ஏப்ரல் 11, 1899) சமஸ்கிருத அறிஞர், அகராதியியலாளர், ஆய்வாளர், பேராசிரியர்
  • வில்லியம் மில்லர்: வில்லியம் மில்லர் (William Miller) (ஜனவரி 13, 1838 – ஜுலை 1923) கல்வியாளர், மதப்பிரச்சாரகர், தமிழ்நாட்டில் நவீனக்கல்விக்கும் நவீன இலக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்த முன்னோடிகளில் ஒருவர்
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்: வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) (ஏப்ரல் 26, 1564 – ஏப்ரல் 23, 1616) செவ்வியல் எழுத்தாளர், ஆங்கிலக் கவிஞர், நாடக ஆசிரியர், நாடக நடிகர்
  • வில்லியம் ஹென்றி ட்ரூ: வில்லியம் ஹென்றி ட்ரூ (Rev. W. H. Drew) (William Henry Drew) (William Hoyles Drew) (டிசம்பர் 21, 1805 - மே, 1856) தமிழறிஞர், கிறிஸ்தவ மதபோதகர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.