Disambiguation

விசாலாட்சி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

விசாலாட்சி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எஸ். விசாலாட்சி: எஸ். விசாலாட்சி (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர்
  • வி. விசாலாட்சி அம்மாள்: வி. விசாலாட்சி அம்மாள் (மறைவு: 1978) சிறுகதையாசியர், கட்டுரையாளர். "மூன்றில் எது?" முக்கியமான சிறுகதை
  • விசாலாட்சி அம்மாள்: விசாலாட்சி அம்மாள் (பண்டித விசாலாக்ஷி அம்மாள்) (1881-1926) தமிழில் தொடக்ககாலத்தில் நாவல்களை எழுதிய எழுத்தாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.