வானம்பாடி (புதுவை)
From Tamil Wiki
- வானம்பாடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வானம்பாடி (பெயர் பட்டியல்)
வானம்பாடி (புதுவை) (1962) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் வெளியிட்ட சிறுவர் இதழ்.
பார்க்க வானம்பாடி இலக்கிய இதழ்
வரலாறு
பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் 1962 முதல் பாண்டிச்சேரியில் தன் பழநியம்மா அச்சகம் வெளியீடாக கொண்டுவந்த சிறுவர் இதழ். சிறுவர்களுக்கு தமிழ்ப்பெருமையை ஊட்டும் நோக்கம் கொண்டது
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:35 IST