Disambiguation

வடிவேலு (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

வடிவேலு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கோ. வடிவேலு செட்டியார்: கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936) தமிழறிஞர், தத்துவ அறிஞர். அத்வைத வேதாந்தம் மற்றும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் தர்க்கத்திலும் புலமை பெற்றவர்
  • சி. வடிவேலு: சி. வடிவேலு [ஜூலை 29, 1949] மலேசிய எழுத்தாளர், கல்வியாளர். மலேசியாவில் மரபிலக்கியம் வளரப் பங்காற்றுபவர்
  • சி.வடிவேல்: சி. வடிவேல் (மார்ச் 22, 1929 - ஏப்ரல் 5, 1982) மலேசிய எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றியவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.