Disambiguation
under review

ராஜா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ராஜா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எம்.சி.ராஜா: எம். சி. ராஜா (ஜூன் 17, 1883 – ஆகஸ்ட் 20, 1943) ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா தமிழ்நாட்டு சிந்தனையாளர்களில் ஒருவர், தலித் இயக்க முன்னோடி, இதழாளர்
  • கன்னிக்கோவில் இராஜா: கன்னிக்கோவில் இராஜா (செ. இராஜா) (பிறப்பு: டிசம்பர் 11, 1975) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், சிறார் இலக்கியச் செயல்பாட்டாளர்
  • பட்டிமன்றம் ராஜா: ’பட்டிமன்றம்’ ராஜா (ராஜா ஜெயராஜ்) (ஜனவரி 31, 1960) தமிழ் மேடைப்பேச்சாளர். பட்டிமன்றம் என்னும் விவாதமேடையில் புகழ்பெற்றவர்
  • ராஜா சந்திரசேகர்: ராஜா சந்திரசேகர் (பிப்ரவரி 9, 1955) தமிழ்க் கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர்
  • ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி: தேசிய வகை ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி
  • ராஜாம்பாள்: ராஜாம்பாள் (நாவல்) (1908) ஜே. ஆர். ரங்கராஜு எழுதிய புகழ்பெற்ற குற்றப்புலனாய்வு நாவல். இது அவருடைய முதல் நாவல்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page