யோன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
யோன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- யோன் சங்கரப்பிள்ளை: யோன் சங்கரப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர். 'யாழ்ப்பாணச் சரித்திரம்' என்ற நூலை எழுதினார்
- யோன் தானியேல்: யோன் தானியேல் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.