Disambiguation

மாறன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

மாறன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சுசித்ரா மாரன்: சுசித்ரா மாரன் (சுசித்ரா) (பிறப்பு செப்டம்பர் 27, 1977) தமிழ்க் கவிஞர், சிறுகதை எழுத்தாளர்
  • பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி: பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி சங்க காலப் புலவர். பாண்டிய மன்னர். இவர் எழுதிய இரண்டு பாடல்கள் நற்றிணையி லும் ஓர் பாடல் குறுந்தொகையிலும் உள்ளன
  • மாறன் அகப்பொருள்: மாறன் அகப்பொருள் ஒரு பாட்டியல் இலக்கண நூல். திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் இயற்றப்பட்டது
  • முரசொலி மாறன்: முரசொலி மாறன் (ஆகஸ்ட் 17, 1934 - நவம்பர் 23, 2003) கணினித்தமிழுக்குப் பங்காற்றியவர்களில் முக்கியமானவர், அரசியல்வாதி, முரசொலி வார இதழின் ஆசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.