Disambiguation

மாணிக்கம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

மாணிக்கம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • மாணிக்கம்: மாணிக்கம் (2002) சு. தமிழ்ச்செல்வி எழுதிய நாவல். காவிரியில் நீர் வராமையால் அங்குள்ள வேளாண்மக்களின் வாழ்க்கை சீரழிவதைச் சித்தரிக்கும் நாவல்
  • பல்லடம் மாணிக்கம்: பல்லடம் மாணிக்கம் (புலவர் மாணிக்கம்; புலவர் பல்லடம் மாணிக்கம்) (பிறப்பு: நவம்பர் 23, 1936) கவிஞர், எழுத்தாளர், திரைப்பாடலாசிரியர்
  • வ.சுப. மாணிக்கம்: வ. சுப. மாணிக்கம் (வ. சுப. மா) (ஏப்ரல் 17, 1917 – ஏப்ரல் 25, 1989) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், ஆசிரியர், சிந்தனையாளர், உரையாசிரியர், கவிஞர் மற்றும் சொற்பொழிவாளர்
  • வி.ஆர்.பி. மாணிக்கம்: வி. ஆர். பி. மாணிக்கம் (பிறப்பு: 1945) எழுத்தாளர்; கல்வியாளர். தமிழ்நாட்டில் பிறந்து சிங்கப்பூருக்கு வந்து வசித்தார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.