மண்டயம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மண்டயம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- மண்டயம் சீனிவாசாச்சாரியார்: மண்டயம் சீனிவாசாச்சாரியார் (1843) (மண்டயம் ஶ்ரீனிவாசாச்சாரியார், மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சாரியார்) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்
- மண்டயம் திருமலாச்சாரியார்: மண்டயம் திருமலாச்சாரியார் ( ) (ஶ்ரீரங்கப்பட்டணம் குந்தளம் திருமலாச்சாரியார், எஸ். கே. திருமலாச்சாரியார்) இந்திய விடுதலைவீரர், இதழாளர்
- மண்டயம் மரபு: மண்டயம் மரபு (பொ. யு. 11-ம் நூற்றாண்டு முதல்) ராமானுஜ மரபைச் சேர்ந்த தென்கலை வைணவர்களில் ஒரு பெருங்குடும்பம்
- மண்டயம் வீரம்புடி சீனிவாசன்: மண்டயம் வீரம்புடி சீனிவாசன் ((Mandyam Veerambudi Srinivasa) (பிறப்பு: 15, செப்டெம்பர் 1948) ஆஸ்திரேலியக் குடிமகனாகிய உயிரியல் வல்லுநர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.