புஷ்பதந்தர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
புஷ்பதந்தர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருப்பறம்பூர் புஷ்பதந்தர் கோயில்: திருப்பறம்பூர் (திருப்பணமூர்) புஷ்பதந்தர் கோயில் (பொ. யு. 15--ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்
- புஷ்பதந்தர்: புஷ்பதந்தர் (சுவிதிநாதர்) சமண சமயத்தின் ஒன்பதாவது தீர்த்தங்கரர். சமண சமய நம்பிக்கையின்படி புஷ்பதந்தர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராகி அருகர் நிலைக்கு உயர்ந்தார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.