Disambiguation

பிள்ளைத்தமிழ் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பிள்ளைத்தமிழ் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பிள்ளைத்தமிழ்: பிள்ளைத்தமிழ் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்
  • எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்: எம். ஜி. ஆர். பிள்ளைத்தமிழ் (1981) தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்ட நூல்
  • காந்தி பிள்ளைத்தமிழ்: காந்தி பிள்ளைத் தமிழ், காந்தியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். காந்தி பக்தரான ராய
  • சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்: சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள சேயூரில் (செய்யூரில்) கோவில் கொண்ட முருகனைக் குழந்தையாகப் பாவித்து பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம்
  • திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்: திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பகழிக்கூத்தரால் திருச்செந்தூரில் கோவில் கொண்ட முருகனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம்
  • திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்: திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), திருமலை என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்
  • திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்: திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), இலஞ்சி என்று அழைக்கப்படும் திருவிலஞ்சி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.