பிலிப் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பிலிப் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஜோஹான் பிலிப் பப்ரிஷியஸ்: ஜோஹான் பிலிப் பப்ரிஷியஸ் (Johann Phillip Fabricius) (ஜனவரி 22, 1711 - ஜனவரி 23, 1791) லுத்தரன் சபையைச் சேர்ந்த ஜெர்மனி நாட்டு கிறித்தவ மதப் போதகர், தமிழறிஞர்
- தொம்பு பிலிப்பு: தொம்பு பிலிப்பு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
- பிலிப் ஃபைசன்: பிலிப் ஃபைசன் (1877–டிசம்பர் 24, 1947) (Philip Furley Fyson) பிலிப் பைசன்
- பிலிப் மெனின்ஸ்கி: பிலிப் மெனின்ஸ்கி (Philip Meninsky ) (1919 - ஆகஸ்ட் 13, 2007) ஆங்கிலேய ஓவியர்
- பிலிப்பு தெமெல்லோ: பிலிப்பு தெமெல்லோ (ஏப்ரல் 27, 1723 - ஆகஸ்ட் 10, 1790) ஈழத்து தமிழ் எழுத்தாளர், கிறிஸ்தவ-தமிழறிஞர், மதபோதகர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.