பார்த்தசாரதி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பார்த்தசாரதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இந்திரா பார்த்தசாரதி: இந்திரா பார்த்தசாரதி (இ. பா. ) (ஜூலை 10, 1930) தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்
- திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை: திரு அல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை (1966), திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மீது பாடப்பட்ட மாலை இலக்கிய நூல்
- நா. பார்த்தசாரதி: நா. பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாளர்
- பார்த்தசாரதி பங்காரு: பார்த்தசாரதி பங்காரு (பிறப்பு: ஜனவரி 14, 1954) மலேசியாவில் எ. எம். என் மின்னியல் ஊடகத் துறை வளர்ச்சிக்கு முதன்மையான பங்கினை ஆற்றியவர்களில் ஒருவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.