நெடுமாறன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
நெடுமாறன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- நின்றசீர் நெடுமாற நாயனார்: நின்றசீர் நெடுமாற நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
- முத்து நெடுமாறன்: முத்து நெடுமாறன் (ஜூன் 18, 1961) மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். இவர் இயற்பெயர் முத்தெழிலன் முரசு நெடுமாறன்
- முரசு நெடுமாறன்: முரசு நெடுமாறன் (1937) மலேசியாவின் மூத்தக் கவிஞர். குழந்தைகளுக்கான கவிதைகள் படைப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.