Disambiguation

நீலகேசி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

நீலகேசி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • நீலகேசி: நீலகேசி: (பொ. யு. 7-ம் நூற்றாண்டு / 10-ம் நூற்றாண்டு) தமிழில் உருவான ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று
  • நீலகேசி அம்மன்: நீலகேசி அம்மன் : கன்யாகுமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் வழிபடப்படும் ஒரு நாட்டார்த்தெய்வம். இத்தெய்வத்தின் பல வடிவங்கள் புழக்கத்திலுள்ளன
  • இட்டகவேலி நீலகேசி அம்மன்: இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம்: ஓர் இந்து, நாட்டார்த் தெய்வம். கன்யாகுமரி மாவட்டத்தில், விளவங்கோடு வட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் முடிப்புரை எனப்படுகிறது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.