Disambiguation

நிஷா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

நிஷா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சித்தி கைறுன் நிஸா: சித்தி கைறுன் நிஸா (ஜூன் 1, 1964 - நவம்பர் 23, 2020) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், இதழாசிரியர்
  • நிஷா மன்சூர்: நிஷா மன்சூர் (M. I. மன்சூர் அலி) (பிறப்பு: அக்டோபர் 23, 1973) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.