நாவலர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
நாவலர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அம்பலவாண நாவலர்: அம்பலவாண நாவலர் (பொ. யு. 1855 - 1932) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர், எழுத்தாளர், ஆன்மீகவாதி, ஆசிரியர்
- ஆறுமுக நாவலர்: ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழறிஞர், சைவஅறிஞர், தமிழ் & ஆங்கில ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர்
- இராமசுப்பிரமணிய நாவலர்: இராமசுப்பிரமணிய நாவலர் (1906-1981) தமிழறிஞர். தமிழ் மலையாள இலக்கிய ஆய்வாளர்.
- குலாம் காதிறு நாவலர்: குலாம் காதிறு நாவலர் (1833-1908) தமிழ் புலவர். உரைநடை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், பத்திரிக்கை ஆசிரியர்
- சபாபதி நாவலர்: சபாபதி நாவலர் (1846 - 1903) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், ஆசிரியர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சொற்பொழிவாளர்
- சைவ எல்லப்ப நாவலர்: சைவ எல்லப்ப நாவலர் பொ. யு. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர், அருணாசல புராணம் போன்ற சைவ இலக்கியங்களை இயற்றியவர்
- நாவலர் சோமசுந்தர பாரதியார்: நாவலர் சோமசுந்தர பாரதியார் (ஜுலை 27, 1879 - டிசம்பர் 14, 1959) தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.