under review

நாழிகைவெண்பா

From Tamil Wiki

நாழிகைவெண்பா (நாழிகைவெண்பா, நாழிகைக்கவி, நாழிகைச்செய்யுள், கடிகைவெண்பா) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தேவர்களுக்கும், அரசர்களுக்கும் அறுபது நாழிகையிலும் நிகழ்பவற்றை நாழிகைக்கு ஒன்றாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாக்களில் கூறுவது நாழிகைவெண்பா[1][2].

அடிக்குறிப்புகள்

  1. தேவர் அரசர் திறன் நேரிசையால்
    மேவும் கடிகையின் மேற்சென்ற தனை
    நாலெட்டு உறச்சொலல் நாழிகை வெண்பா

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 850

  2. எஸ். கலியாண சுந்தரையர் எஸ், ஜி. கணபதி ஐயர் ஆகியோரின் நவநீதப் பாட்டியல் பதிப்பின் 54-ம் பாடலுக்கான விளக்கக் குறிப்புரை

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page