திருநாவுக்கரசு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திருநாவுக்கரசு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- க.த. திருநாவுக்கரசு: க. த. திருநாவுக்கரசு, (டாக்டர் க. த. திருநாவுக்கரசு; முனைவர் க. த. திருநாவுக்கரசு; பேராசிரியர் க
- மணி திருநாவுக்கரசு: மணி சு. திருநாவுக்கரசு முதலியார் (1888 - 1931). தமிழறிஞர், கல்வியாளர். மரபிலக்கியம் சார்ந்த ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார்
- மா.திருநாவுக்கரசு: மா. திருநாவுக்கரசு (பிறப்பு- அக்டோபர் 10, 1932) நவீன காலத்தில் சிற்றிலக்கியங்கள் இயற்றி அம்மரபை உயிர்ப்புடன் வைத்திருக்கும் புலவர்
- வானதி திருநாவுக்கரசு: வானதி திருநாவுக்கரசு (ஏ. திருநாவுக்கரசு; ஏகப்பச்செட்டியார் திருநாவுக்கரசு; கல்கிதாசன்; அரசு) (ஆகஸ்ட் 12, 1927 - ஜனவரி 19,2016) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.