திருநந்திக்கரை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
திருநந்திக்கரை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருநந்திக்கரை குகைக்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை சிவன் கோவிலை அடுத்து உள்ள கி. பி. 8-ம் நூற்றாண்டை சார்ந்த குடைவரை கோவில்
- திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்: கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் நந்திகேஸ்வரர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.