Disambiguation

தம்பிரான் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

தம்பிரான் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஆறுமுகத் தம்பிரான்: ஆறுமுகத் தம்பிரான் (பதினெட்டாம் நூற்றாண்டு) ஈழத்துப் சைவப்புலவர், ஆன்மீகவாதி. தருமபுர ஆதீனத் தம்புரான்களில் ஒருவர்
  • கூழங்கைத் தம்பிரான்: கூழங்கைத் தம்பிரான் (பிறப்பு: 1699-1795) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஆசிரியர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
  • சிதம்பரநாதத் தம்பிரான்: சிதம்பரநாதத் தம்பிரான் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப்புலவர். திரியுகங்கண்ட தேவி மாலை முக்கியமான படைப்பு
  • தம்பிரான் வணக்கம்: தம்பிரான் வணக்கம் ( 1578) தமிழில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம். 1578-ல் ஹென்ரிக் ஹென்ரிகஸ் ((Henrique Henriques) என்ற போர்த்துகீசிய மதபோதகர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்
  • வைத்தியநாத தம்பிரான்: வைத்தியநாத தம்பிரான் (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.