தட்சிணாமூர்த்தி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
தட்சிணாமூர்த்தி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- 64 சிவவடிவங்கள்: 34-வீணா தட்சிணாமூர்த்தி: சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன
- அ. தட்சிணாமூர்த்தி: அ. தட்சிணாமூர்த்தி (பிறப்பு:1938) தமிழறிஞர், ஆய்வாளர்,பேராசிரியர்,மொழிபெயர்ப்பாளர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் எழுதியவர்
- சி. தட்சிணாமூர்த்தி: சி. தட்சிணாமூர்த்தி(1943 - செப்டெம்பர் 23, 2016) தமிழ்நாட்டின் நவீன சிற்ப ஓவியக் கலைஞர்களில் ஒருவர்
- செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை: செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (செப்டம்பர் 9, 1904 - டிசம்பர் 12, 1976) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
- மா. தக்ஷிணாமூர்த்தி: மா. தக்ஷிணாமூர்த்தி (மா. தட்சிணாமூர்த்தி) (பிறப்பு: ஜனவரி 30, 1944) தமிழ்க் கவிஞர். தமிழிலும், மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதினார்
- யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி: யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி (ஆகஸ்ட் 26, 1933 - மே 15, 1975) ஒரு புகழ்பெற்ற தவில் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.