under review

டி.டி.கே. விருது

From Tamil Wiki

மியூசிக் அகாடமி, 1950-ம் ஆண்டு முதல், மூத்த இசைக் கலைஞர்களுக்கு சான்றிதழும் விருதும் அளித்து கௌரவித்து வருகிறது. 1980 முதல் இவ்விருது முன்னாள் மத்திய அமைச்சரும், தொழிலதிபருமான டி.டி. கிருஷ்ணமாச்சாரியின் நினைவாக ‘டி.டி.கே. விருது’ என்று பெயரிடப்பட்டது. ஆண்டுதோறும் இரண்டு மூத்த கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

டி.டி.கே. விருது பெற்றோர் பட்டியல் (2022 வரை)

ஆண்டு விருது பெற்றோர்
1950 சரஸ்வதி பாய்
1951 விருது வழங்கப்படவில்லை
1952 விருது வழங்கப்படவில்லை
1953 நல்லூர் நாராயண சுவாமி ஐயர், ஜலதரங்கம் ரமணையா செட்டி, பாபநாசம் சிவன், டி. ஜெயாம்மாள்
1954 விருது வழங்கப்படவில்லை
1955 சேஷ ஐயங்கார், அண்ணாசுவாமி பாகவதர், ஈ. கிருஷ்ண ஐயர், பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி
1956 ஆனையம்பட்டி சுப்பையர், உமையாள்புரம் கோதண்டராம ஐயர், சி. பாலகிருஷ்ண ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், மைலாப்பூர் கௌரி அம்மாள்
1957 விருது வழங்கப்படவில்லை
1958 ஆர். அனந்தகிருஷ்ண சர்மா, எம். ராமலிங்க பாகவதர், சாக்கோட்டை ரங்கு ஐயங்கார், பி.என். அங்கப்பப் பிள்ளை, வீணை ஷண்முகவடிவு
1959 வெங்கட்ரமண பாகவதர், தஞ்சாவூர் ராமதாஸ ராவ், திண்ணியம் வெங்கட்ராம ஐயர், பேராசிரியர் விஸ்ஸா அப்பாராவ்
1960 பாலக்காடு சுப்பாராவ், பேராசிரியர் ஆர். சீனிவாசன், சேரமாதேவி சுப்ரமண்ய சாஸ்திரிகள், பண்டிட் எஸ்.எஸ். ரடன் ஜங்கர், லக்னோ
1961 ஆர். வீரையா சௌத்ரி, வித்யால நரசிம்மலு நாயுடு
1962 வரகூர் முத்துசாமி ஐயர், சிலகலப்புடி வெங்கடேஸ்வர சர்மா, கடம் வித்வான் மணி ஐயர்
1963 விருது வழங்கப்படவில்லை
1964 விருது வழங்கப்படவில்லை
1965 டி.என்.சி. வெங்கடநாராயணாச்சார்யலு
1966 விருது வழங்கப்படவில்லை
1967 ஈரோடு விஸ்வநாத ஐயர், கடம் வித்வான் வில்வாத்ரி ஐயர்
1968 ஆர். சுப்பாராவ், மைசூர்
1969 உமையாள்புரம் எஸ். ராஜகோபால ஐயர்
1970 டாக்டர் வி. ராகவன்
1971 எம்பார் விஜயராகவாச்சாரியார்
1972 காரைக்குடி முத்து ஐயர், மருத்துவாக்குடி ராஜகோபால ஐயர்
1973 நோரி நாகபூஷணம், எஸ். சுந்தரம் ஐயர், திருவாரூர் ராஜகோபால ஐயர்
1974 வி.வி. நரசிம்மாச்சாரியார், துறையூர் ராஜகோபால சர்மா, எம்.கே. கல்யாண கிருஷ்ண பாகவதர், சி.எஸ். முருகபூபதி
1975 மைசூர் கிருஷ்ண ஐயங்கார், பந்தநல்லூர் எம். முத்தையாப் பிள்ளை, சந்தியாவந்தனம் ஸ்ரீனிவாச ராவ்
1976 பன்னி பாய், டாக்டர் டி. எஸ். ராமகிருஷ்ணன், கோலங்க வெங்கடராஜு
1977 டி.கே. பட்டம்மாள், பி. ராஜம் ஐயர், கல்லிடைக்குறிச்சி எம். ராமலிங்க பாகவதர், கல்லிடைக்குறிச்சி கே.ஹெச். மகாதேவ ஐயர், டாக்டர் எஸ். ராமநாதன்
1978 திருவெண்காடு சுப்பிரமணியப் பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, கே.சி. தியாகராஜன், ஆர்.கே. வெங்கட்ராம சாஸ்திரி, கே.ஆர். குமாரஸ்வாமி ஐயர், ஆர். ரங்கராமானுஜ ஐயங்கார்
1979 ராமச்சந்திர ஐயர், அரிப்பிரள சத்யநாராயண மூர்த்தி, வி. சேதுராமையா
1980 வழுவூர் பி. ராமையா பிள்ளை
1981 டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள், திருச்சி சுவாமிநாத ஐயர்
1982 சோக்கா ஸ்ரீராமமூர்த்தி, நாராயண ஐயர், சி.எஸ். கிருஷ்ண ஐயர், கே.பி. கிட்டப்பா பிள்ளை
1983 தேவக்கோட்டை நாராயண ஐயங்கார், டாக்டர் எஸ். வெங்கிடசுப்ரமணிய ஐயர்
1984 ராம்நாட் ஈஸ்வரன், புதுக்கோடு கே. கிருஷ்ணமூர்த்தி
1985 ஆர்.கே. ஸ்ரீகண்டன், டி. முக்தா
1986 பி. ராஜம் ஐயர், மாதிரிமங்கலம் ராமச்சந்திரன், ஸ்ரீரங்கம் கண்ணன்
1987 பி.கே. ராஜகோபால ஐயர், வி.எஸ். கோமதிசங்கர ஐயர்
1988 பி.வி.கே. சாஸ்திரி, தஞ்சாவூர் சங்கர ஐயர்
1989 எஸ். ஆர். ஜானகிராமன், எம். ராஜப்பா ஐயர்
1990 களக்காடு எஸ். ராமநாராயண ஐயர், கல்பகம் சுவாமிநாதன்
1991 நாகூர் அம்பி ஐயர், என்.எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார்
1992 மணி கிருஷ்ணசுவாமி, ஆர். வேதவல்லி
1993 எஸ். ராஜம், குத்தாலம் விஸ்வநாத ஐயர்
1994 திருவீழிமிழலை எஸ். நடராஜசுந்தரம் பிள்ளை, டாக்டர் வேம்பட்டி சின்னசத்யம், டி.ஆர். கமலாமூர்த்தி
1995 ஆர். பிச்சுமணி, பந்தநல்லூர் சி. சுப்பராயப் பிள்ளை
1996 எம்.எஸ். அனந்தராமன், எஸ். சாரதா
1997 கே.ஜே. சரஸா, மாதிரிமங்கலம் ராமச்சந்திரன்
1998 துவாரம் மங்கத்தாயார், கலாநிதி நாராயணன்
1999 மன்னார்குடி சாம்பசிவ பாகவதர், விதூஷி வித்யா சங்கர்
2000 ஹரித்வார மங்கலம் ஏ.கே. பழனிவேல், வி.நாகராஜன், ராதா ஜயலக்ஷ்மி, டாக்டர் வைஜயந்திமாலா பாலி
2001 வி. தியாகராஜன், நிர்மலா ராமச்சந்திரன்
2002 தர்மபுரம் டி. சுவாமிநாதன், டி.கே. கல்யாணசுந்தரம் பிள்ளை, கல்யாணபுரம் ஆராவமுதன்
2003 எஸ்.ஆர்.டி. வைத்யநாதன், குருவாயூர் துரை
2004 டி.ஆர்.பாலாமணி, ஆனையம்பட்டி எஸ். கணேசன்
2005 பந்தநல்லூர் கோபாலகிருஷ்ணன், ரவிகிரண்
2006 ஏ. கன்யாகுமரி, பத்மாவதி அனந்தகோபாலன்
2007 சீதாராம சர்மா, சீதா துரைஸ்வாமி
2008 அனவரப்பு ராமசுவாமி, பாளை சி.கே. ராமச்சந்திரன்
2009 ஆர். தாயுமானவன், அகெல்லா மல்லிகார்ஜுன சர்மா
2010 மணக்கால் எஸ். ரங்கராஜன், பாரசாலா பி. பொன்னம்மாள்
2011 டி.ஆர். நவநீதம், மாயவரம் ஜி சோமசுந்தரம்
2012 முள்ளப்புடி ஸ்ரீராமமூர்த்தி, கே.எஸ். ரகுநாதன்
2013 டாக்டர் பாபநாசம் சீதாராம், கலைமாமணி தஞ்சாவூர் ஆர். ராமமூர்த்தி
2014 மல்லாடி ஸ்ரீ சூரிபாபு, உடையாளூர் கல்யாணராமன்
2015 சேஷம்பட்டி சிவலிங்கம், கமலா அஸ்வத்தம்மா
2016 டாக்டர் நிர்மலா சுந்தர்ராஜன், எம். கோடிலிங்கம்
2017 சுகன்யா ராம்கோபால், முத்து கந்தசுவாமி தேசிகர்
2018 கல்யாணி கணேசன், எஸ்.ஆர். ஜி. ராஜண்ணா
2019 வியாசர்பாடி ஜி. கோதண்டராமன், டாக்டர் ராஜ்குமார் பாரதி
2020 விருது வழங்கப்படவில்லை
2021 விருது வழங்கப்படவில்லை
2022 ஏ.வி. ஆனந்த், நெமணி சோமயாஜுலு

உசாத்துணை


✅Finalised Page