Disambiguation
under review

ஞான (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஞான என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஞான பைரவர்: ஞான பைரவர்: சிவனின் வடிவாகக் கருதப்படும் பைரவரின் ஒரு வடிவம். ஞானத்தையும், முக்தியையும் வழங்கும் துணை தெய்வம்
  • ஞானக்கூத்தன்: ஞானக்கூத்தன் ( ஆர். ரங்கநாதன்) ( 7 அக்டோபர் 1938- 27 ஜூலை 2016) ) தமிழ் நவீனக் கவிஞர்
  • ஞானசம்பந்தம்: சைவ சமயத்தின் சிறப்பைக் கூறுவதற்காக டிசம்பர் 1941-ல் தொடங்கப்பட்ட இதழ் ஞானசம்பந்தம். தருமபுர ஆதினம் 24-ஆவது மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்த இதழைத் தொடங்கினார்
  • ஞானசித்தர்: ஞானசித்தர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சைவப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பல பாடல்களை இயற்றியுள்ளார்
  • ஞானசூரியன்: ஞானசூரியன் (ஸம்ஷுல் மஹறிபா) யோக, ஞானத் தத்துவ விளக்கமாக ஏப்ரல் 1922 முதல் வெளிவந்த இதழ்
  • ஞானதீபம் சாஸ்திரியம்மாள்: ஞானதீபம் சாஸ்திரியம்மாள் ( 1811-1860 ) (ஞானசாஸ்திரியம்மாள், ஞானதீபம்மாள்) தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியின் வளர்ப்பு மகள்
  • ஞானபோதினி: ஞானபோதினி (1897-1905) பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் ஆய்விதழ். எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை மற்றும் வி
  • ஞானமனோகரி: ஞானமனோகரி ஈழத்துப் பெண் சிறார் எழுத்தாளர். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதினார்.
  • ஞானமாதங்கி: ஞானமாதங்கி ஈழத்துப் பெண் எழுத்தாளர், இதழாசிரியர், நாடக நடிகர். சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார்
  • ஞானரதம்: ஞானரதம் ( 1970-1987) தமிழில் வெளிவந்த சிற்றிதழ். ஜெயகாந்தன் இதன் ஆசிரியராக இருந்தார்
  • திருக்கைலாய ஞான உலா: திருக்கைலாய ஞான உலா(திருக்கயிலாய ஞான உலா, பொ. யு. 11-ம் நூற்றாண்டு) சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய, உலா என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த நூல்
  • யோ. ஞான சந்திர ஜாண்சன்: யோ. ஞான சந்திர ஜாண்சன் (பிறப்பு: ஆகஸ்ட் 11, 1957) தமிழ் ஆய்வாளர், பேராசிரியர். தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபாடு கொண்டவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page