Disambiguation
under review

ஜோதி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஜோதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சக்தி ஜோதி: சக்தி ஜோதி (மார்ச் 15,1972) தமிழில் எழுதிவரும் கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர், விவசாயி, சமூகப்பணியாளர்
  • ஜோதி: பர்மாவில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ் ’ஜோதி’. வெ. சாமிநாத சர்மா இதன் ஆசிரியராக இருந்தார்
  • ஜோதிர்லதா கிரிஜா: ஜோதிர்லதா கிரிஜா (ஜோதிர்லதா முக்தா கிரிஜா) (மே 27,1936- ஏப்ரல் 18, 2024) எழுத்தாளர், நாவலாசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page