Disambiguation

ஜெயராமன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஜெயராமன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஜெயராமன் ரகுநாதன்: ஜெயராமன் ரகுநாதன் (ஜெ. ரகுநாதன்; ரகு) (1956) எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகள், நாவல்கள் இவற்றுடன் தொழில்நுட்பம், பொருளாதாரம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார்
  • நாரணோ ஜெயராமன்: நாரணோ ஜெயராமன் (அக்டோபர் 19, 1945- 24 நவம்பர் 2022) எழுத்தாளர். சிறுகதையாசிரியர்
  • லால்குடி ஜெயராமன்: லால்குடி ஜெயராமன் (செப்டம்பர் 17, 1930 - ஏப்ரல் 22, 2013) தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்னாடக இசைக்கலைஞர், வயலின் கலைஞர், இசை ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இசையமைப்பாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.