சையத் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சையத் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அலாவுத்தீன், காழி சையிது முஹம்மது: அலாவுத்தீன், காழி சையிது முஹம்மது (மறைவு பொ. யு. 1549) இஸ்லாமிய மார்க்க அறிஞர். இஸ்லாமிய இலக்கிய ஆய்வாளர்
- செய்யிது ஆசியா உம்மா: செய்யிது ஆசியா உம்மா (பொ. யு. 1868-1948) கீழக்கரையில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி. சூஃபி மரபில் வந்தவர்
- சையத் முகமது நகிப் அல்-அத்தாஸ்: சையத் முகமது நகிப் அல்-அத்தாஸ் (Syed Muhammad Naquib al-Attas) (பிறப்பு: செப்டம்பர் 5, 1931) ஒரு மலேசிய இஸ்லாமிய தத்துவவாதி, எழுத்தாளர்
- சையிது முகம்மது அண்ணாவியார்: சையிது முகம்மது அண்ணாவியார் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழ்ப் புலவர். அலி நாமா, சாந்தாதியசுவமகம் உட்பட பத்து நூல்களை எழுதியுள்ளார்
- ஜமாலியார் செய்யிது அபுல் காசிம் சாகிபு: ஜமாலியார் செய்யிது அபுல் காசிம் சாகிபு (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ் சூஃபி கவிஞர், சூஃபி ஞானி 'சிவஞான தீபம்' என்ற சூஃபி நூலை எழுதினார்
- ஹிமானா சையத்: ஹிமானா சையத் (அ. சையத் இப்ராஹிம்) (ஜனவரி 20, 1947 - பிப்ரவரி 21, 2022) எழுத்தாளர், கவிஞர், இதழாளர், பதிப்பாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.