செய்தியிதழ்
From Tamil Wiki
செய்தியிதழ்: செய்திகளையும் செய்திகளின் மீதான கருத்துக்களையும் விவாதங்களையும் வெளியிடும் இதழ். முதன்மையாகச் செய்திகளை வெளியிடும் இதழே செய்தியிதழ் என்னும் பகுப்புக்குள் வருகிறது. தொடக்ககாலத்தில் எல்லா செய்தியிதழ்களும் மாத இதழ்களாகவும் வார இதழ்களாகவும் வெளிவந்தன. பின்னாளில் அவை நாளிதழ்களாக ஆயின.
பார்க்க தமிழ் இதழ்கள்
செய்தியிதழ் பட்டியல்
- அரசாங்க வர்த்தமானி (இலங்கை அரசிதழில் தமிழ்ப் பதிப்பு)
- மாசத் தினச் சரிதை
- நிர்வாகச் சிற்றிதழ் (பாண்டிச்சேரி அரசிதழ்)
- புதினாலங்காரி
- இலங்கை நேசன்
- சுஜநரஞ்சனி
- தமிழ் இதழ் (தமிழ் மேகசின்)
- உதயதாரகை
- உதயாதித்தன்
- உடைகல் (19-ம் நூற்றாண்டு தமிழ்ப் பத்திரிகை)
- இலங்காபிமானி
- இலங்கைக்காவலன், 1867 –
- ஜநவிநோதிநி, 1871 –
- சுதேசாபிமானி
- உதயபானு
- சுதந்திரச் சங்கு
- நவசக்தி
- தமிழரசு
- தமிழ் மணி
- குடியரசு
- ஆற்காடு தூதன்
- இந்திய டுடே
- ஜூனியர் விகடன்
- நக்கீரன்
- தராசு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:34:15 IST