Disambiguation

சுவாமிநாதன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சுவாமிநாதன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அ. சுவாமிநாதர்: அ. சுவாமிநாதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை. இசைக்கலைஞர், நாடகங்கள் பல இயற்றினார்
  • அரவிந்த் சுவாமிநாதன்: அரவிந்த் சுவாமிநாதன் (மார்ச் 29, 1972) தமிழ் எழுத்தாளர். இயற்பெயர் பா. சுவாமிநாதன். சிசுபாலன், பா
  • கோமல் சுவாமிநாதன்: கோமல் சுவாமிநாதன் (ஜனவரி 27, 1935 - அக்டோபர் 28, 1995) தமிழ் எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர்
  • சுவாமிநாதம்: சுவாமிநாதம்(சாமிநாதம்) (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ் இலக்கண நூல். ஐந்திலக்கணங்களையும் விளக்கும் நூல்
  • தென்கச்சி கோ. சுவாமிநாதன்: தென்கச்சி கோ. சுவாமிநாதன் (கோ. சுவாமிநாதன்; தென்கச்சி சுவாமிநாதன்; தென்கச்சி) (ஜூன் 27, 1942 - செப்டம்பர் 16, 2009) தமிழக எழுத்தாளர்
  • பி. சுவாமிநாதன்: பி. சுவாமிநாதன் (பிச்சை ஐயர் சுவாமிநாதன்) (பிறப்பு: நவம்பர் 4, 1964) ஒரு தமிழக எழுத்தாளர்
  • மலக்கியார் சுவாமிநாதர்: மலக்கியார் சுவாமிநாதர் ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். ஒலிப்பெருக்கி இல்லாத காலகட்டத்தில் தன் குரல் வளத்தாலும், நடிப்புத்திறமையாலும் ரசிக்கப்பட்டார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.