Disambiguation

சுரேஷ் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சுரேஷ் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எம்.ஜி. சுரேஷ்: எம். ஜி. சுரேஷ் (கோ. சுரேஷ்பாபு; ஜனவரி 13, 1953-அக்டோபர் 2, 2017) தமிழ் எழுத்தாளர்; கவிஞர், பத்திரிகை ஆசிரியர்
  • எஸ். சுரேஷ்: எஸ். சுரேஷ் (பிப்ரவரி 3, 1965) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்
  • சுரேஷ் பிரதீப்: சுரேஷ் பிரதீப்(சுரேஷ் பன்னீர்செல்வம்) (பிறப்பு: ஜனவரி 14, 1992) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்
  • சுரேஷ் மான்யா: சுரேஷ் மான்யா (பிறப்பு:1980) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்
  • நிர்மலா சுரேஷ்: நிர்மலா சுரேஷ் (ஜூன் 18, 1950 - மே 27, 2021) கவிஞர், எழுத்தாளர். பேச்சாளர். மொழிபெயர்ப்பாளர்
  • ரமா சுரேஷ்: ரமா சுரேஷ் (பிறப்பு: ஜூன் 9, 1979) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். நாவல், சிறுகதைகள் எழுதி வருகிறார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.