சுப்பிரமணிய பிள்ளை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சுப்பிரமணிய பிள்ளை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சுப்பிரமணிய பிள்ளை: சுப்பிரமணிய பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர். வைத்தியம் சார்ந்த நூல்கள் எழுதினார்
- கா.சுப்ரமணிய பிள்ளை: கா. சுப்ரமணிய பிள்ளை (கா. சு. பிள்ளை) (காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை) (நவம்பர் 5, 1888 - ஏப்ரல் 30, 1945) தமிழறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்
- வ.த. சுப்ரமணிய பிள்ளை: வ. த. சுப்ரமணிய பிள்ளை (டிசம்பர் 11,1846- ஏப்ரல் 17,1909 ) வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை
- சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை: சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை (கனகையா) (ஜூன் 22, 1898 - அக்டோபர் 18,1975) கர்னாடக இசைப் பாடகர்
- தி.செ. சுப்பிரமணிய பிள்ளை: தி. செ. சுப்பிரமணிய பிள்ளை (1855 - மே 19, 1919) தமிழ்ப் புலவர். தனிப்பாடல்
- திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை: திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை (ஏப்ரல் 16, 1893 - ஜூன் 4, 1984) என்ற நாதஸ்வரக் கலைஞர் 'திருவீழிமிழலை சகோதரர்கள்' என்றறியப்பட்ட இருவரில் ஒருவர்
- திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை: திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை (ஏப்ரல் 26, 1906 - பிப்ரவரி 16, 1986) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
- பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை: பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை (1886-1958) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.