சிவஞானம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சிவஞானம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சடையன் சிவஞானம்: சடையன் சிவஞானம் (பிறப்பு:ஜனவரி 3, 1953) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். காத்தவராயன் கூத்துக்காகப் புகழ்பெற்றார்
- சிவஞான தேசிகர்: சிவஞான தேசிகர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சைவப் புலவர்.
- சிவஞான முனிவர்: சிவஞான முனிவர் (முக்களாலிங்கர்) (சிவஞான யோகிகள்) (1708-1785) தமிழ்ப் புலவர், சைவ சமய அறிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர்
- ம.பொ. சிவஞானம்: ம. பொ. சிவஞானம் (மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்) (ஜூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) சுதந்திரப்போராட்ட தியாகி, அரசியல் களச்செயல்பாட்டாளர், தமிழறிஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.