Disambiguation

சாமிநாதன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சாமிநாதன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எம்.ஆர். சாமிநாதன்: எம். ஆர். சாமிநாதன் தமிழ் நாடக நடிகர், நாடக ஆசிரியர். திரைப்பட நடிகர். நகைச்சுவைக் கதாப்பாத்திரங்களில் நடித்தார்
  • கோ.சாமிநாதன்: கோ. சாமிநாதன் (ஜனவரி 21, 1965) மலேசியக் கல்வியாளர், தமிழாசிரியர்
  • வெ. சாமிநாத சர்மா: வெ. சாமிநாத சர்மா (வெங்களத்தூர் சாமிநாத சர்மா: செப்டம்பர் 17,1895- ஜனவரி 7, 1978) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர்
  • வெங்கட் சாமிநாதன்: வெங்கட் சாமிநாதன் (ஜூன் 1, 1933 - அக்டோபர் 21, 2015 ) தமிழ் இலக்கிய விமர்சகர். திரைப்படம், மரபிசை, நாட்டார்கலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ச்சியாக அறிமுகக் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதிவந்தார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.