சர்மா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சர்மா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அகிலேஸ்வர சர்மா: சி. அகிலேஸ்வர சர்மா (சிதம்பரநாதஐயர் அகிலேஸ்வர சர்மா) (1881-1940) இலங்கை தமிழ், சைவ அறிஞர்
- எஸ். எஸ். சர்மா: எஸ். எஸ். சர்மா (பிறப்பு: 1930) மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ஓர் எழுத்தாளர்
- சர்மாவின் உயில்: சர்மாவின் உயில்(1940) க. நா. சுப்ரமணியம் எழுதிய முதல் நாவல். அவருடைய நாவல்களில் தன் வரலாற்றுத்தன்மை கொண்டது
- தனலஷ்மி சிவயோகி சர்மா: தனலஷ்மி சிவயோகி சர்மா (பிறப்பு: மார்ச் 14, 1982) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
- வெ. சாமிநாத சர்மா: வெ. சாமிநாத சர்மா (வெங்களத்தூர் சாமிநாத சர்மா: செப்டம்பர் 17,1895- ஜனவரி 7, 1978) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.