சத்தியநாதன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சத்தியநாதன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அன்னா சத்தியநாதன்: அன்னா சத்தியநாதன், (அன்னா ஆரோக்கியம் சத்தியநாதன்; (30 ஏப்ரல்,1832-அக்டோபர் 24,1890) கல்வியாளர்; மதப் பரப்புரையாளர்; கிறிஸ்தவப் பெண்களை ஒன்றிணைத்து சமூக நற்பணிகளை மேற்கொண்டவர்
- கமலா சத்தியநாதன்: கமலா சத்தியநாதன் (ஹன்னா ரத்னம் கிருஷ்ணம்மா: ஜூலை 2,1879- ஜனவரி 26, 1950) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி
- கிருபா சத்தியநாதன்: கிருபா சத்தியநாதன் (கிருபாபாய் சத்தியநாதன்/ கிருபை சத்தியநாதன்) (பிப்ரவரி 14, 1862 - 1894) தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் நாவல்களை எழுதியவர்
- சாமுவேல் சத்தியநாதன்: சாமுவேல் சத்தியநாதன் (1860-1906) கல்வியாளர்; எழுத்தாளர்; கேம்பிரிட்ஜில் பயின்று பட்டம் பெற்றவர்
- டபிள்யூ.டி. சத்தியநாதன்: டபிள்யூ. டி. சத்தியநாதன் (வில்லியம் தாமஸ் சத்தியநாதன், W. T. சத்திய நாதன்) (1830 - பிப்ரவரி 24, 1892) கிறிஸ்தவ சமயத்தின் தொடக்க கால மதப் பரப்புரையாளர்களுள் ஒருவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.