கோவை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கோவை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அறிஞர் அண்ணாத்துரைக் கோவை: அறிஞர் அண்ணாத்துரைக் கோவை (1970) சி. என். அண்ணாத்துரை மீது இயற்றப்பட்ட கோவை நூல். கவிஞர் அ
- இசைத்தமிழ் செய்யுட்டுறைக் கோவை: இசைத்தமிழ் செய்யுட்டுறைக் கோவை என்பது இசைத்தமிழ் இலக்கணம் குறித்து எழுதப்பட்ட ஒரு நூல். பதினோராம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது
- கோடீச்சுரக் கோவை: கோடீச்சுரக்கோவை சோழநாட்டின் தேவாரப் பாடல் பெற்ற தலமான கொட்டையூரில் கோவில் கொண்ட கோடீச்சுரரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட கோவை எனும் சிற்றிலக்கியம்
- கோவை அய்யாமுத்து: கோவை அய்யாமுத்து (டிசம்பர் 1898 - டிசம்பர் 21, 1975) தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், காந்தியவாதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
- கோவை சுப்ரி: கோவை சுப்ரி (கே. சுப்பிரமணியம், சூப்ரி) (ஏப்ரல் 20, 1898 - 1993) கவிஞர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி
- கோவை. இளஞ்சேரன்: கோவை. இளஞ்சேரன் (கோ. வை. மெய்கண்டசிவன்; சேரமான்; ஜனவரி 4, 1923) ஒரு தமிழக எழுத்தாளர்
- சிதம்பர செய்யுட் கோவை: சிதம்பர செய்யுட்கோவை (பொ. யு. பதினேழாம் நூற்றாண்டு) ஓர் சைவ சமயம் சார்ந்த இலக்கண நூல். குமரகுருபரரால் இயற்றப்பட்டது
- தஞ்சைவாணன் கோவை: தஞ்சைவாணன் கோவை என்பது கோவை எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான அகப்பொருட்கோவை வகையில் அமைந்த நூல்
- நெடுங்கதைக் கோவை: நெடுங்கதைக் கோவை (2019), கதைக்கோவை ஐந்து தொகுதிகளுடன், நீண்ட கதைகளின் தொகுப்பு நூலாக வெளியானது
- நெல்லை வருக்கக் கோவை: நெல்லை வருக்கக் கோவை (பொ. யு. 16-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்றான கோவை நூல்களில் ஒன்று
- பாண்டிக் கோவை: பாண்டிக் கோவை (பொ. யு. 8-ம் நூற்றாண்டு) மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுமாறனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட கோவை என்னும் சிற்றிலக்கியம்
- வருக்கக் கோவை: வருக்கக் கோவை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.